பிளாஸ்மா சவ்வின் பரப்பு இழுவிசையை பொருத்தவரையில் சரியான கூற்று
அ. சவ்வின் பரப்பு இழுவிசையானது, தூய லிப்பிடின் பரப்பு இழுவிசையைவிட அதிகம்.
ஆ. சவ்வின் பரப்பு இழுவிசையானது, தூய லிப்பிடின் பரப்பு இழுவிசையைவிட குறைவு.
இ. செல் சவ்வுகள் பரப்பு இழுவிசையை பெற்றிருப்பதில்லை
ஈ. சவ்வின் பரப்பு இழுவிசையும், தூய லிப்பிடின் பரப்பு இழுவிசையும் சமமாக உள்ளன
Answers
பரப்பு இழுவிசை காரணமாக நீரில் மிதக்கும் இரும்பு
மேற்பரப்பு இழுவிசை (surface tension) என்பது நீர்மத்தின் மேற்பரப்பு புறவிசையை எதிர்க்கின்ற பண்பு. நீர்மத்தின் ஓரலகுப் பரப்பில் உணரப்படும் விசையே பரப்பு இழுவிசை என்று இதை வரையறுக்கலாம். இது நீர்ம (திரவ) மூலக்கூறுகளிடையே உள்ள தன்னினக் கவர்ச்சி விசையால் உண்டாகிறது. இதனால் நீர்மத்தை விட அதிக அடர்த்தி உடைய பொருட்கள் அந்த நீர்மத்தில் மிதக்க முடியும்.
ஒரு நீர்மத்தின் உட்பகுதியில் உள்ள மூலக்கூறுகள் மற்ற எல்லா மூலக்கூறுகளாலும் எல்லாத் திசையிலும் சமமாக இழுக்கப்படுகின்றன. எனவே நிகர விசை சுழி ஆகும். ஆனால் நீர்மப் பரப்பில் உள்ள மூலக்கூறோ உள்நோக்கியவாறே இழுக்கப்படுகின்றது. இதனால் நீர்மப்பரப்பில் இறுக்கம் உணரப்படுகிறது.
மேற்பரப்பிழுவிசை பரிமாணமுள்ள ஒரு கணியமாகும். இதன் பரிமாணம் விசையின் கீழ் தூரத்தின் அடிப்படையில் உள்ளது. அல்லது சக்தியின் கீழ் பரப்பினாலும் அளக்கப்படுகின்றது. இவை இரண்டும் ஒரே பரிமாணமான MT−2வையே குறித்தாலும், சக்தியின் கீழ் பரப்பு எனும் பரிமாணம் திண்மங்களுக்கும் பொருத்தமானதாகும்.
சவ்வின் பரப்பு இழுவிசையானது, தூய லிப்பிடின் பரப்பு இழுவிசையைவிட குறைவு.
விளக்கம்:
- மேற்பரப்பு இழுவிசை (surface tension) என்பது நீர்மத்தின் மேற்பரப்பு புறவிசையை எதிர்க்கின்ற பண்பு. நீர்மத்தின் ஓரலகுப் பரப்பில் உணரப்படும் விசையே பரப்பு இழுவிசை என்று வரையறுக்கலாம். இது நீர்ம (திரவ) மூலக்கூறுகளிடையே உள்ள தன்னினக் கவர்ச்சி விசையால் உண்டாகிறது. இதனால் நீர்மத்தை விட அதிக அடர்த்தி உடைய பொருட்கள் அந்த நீர்மத்தில் மிதக்க முடியும்.
- ஒரு நீர்மத்தின் உட்பகுதியில் உள்ள மூலக்கூறுகள் மற்ற எல்லா மூலக்கூறுகளாலும் எல்லாத் திசையிலும் சமமாக இழுக்கப்படுகின்றன. எனவே நிகர விசை சுழி ஆகும். ஆனால் நீர்மப் பரப்பில் உள்ள மூலக்கூறோ உள்நோக்கியவாறே இழுக்கப்படுகின்றது. இதனால் நீர்மப்பரப்பில் இறுக்கம் உணரப்படுகிறது.
- மேற்பரப்பிழுவிசை பரிமாணமுள்ள ஒரு கணியமாகும். இதன் பரிமாணம் விசையின் கீழ் தூரத்தின் அடிப்படையில் உள்ளது. அல்லது சக்தியின் கீழ் பரப்பினாலும் அளக்கப்படுகின்றது. இவை இரண்டும் ஒரே பரிமாணமான MT−2வையே குறித்தாலும், சக்தியின் கீழ் பரப்பு எனும் பரிமாணம் திண்மங்களுக்கும் பொருத்தமானதாகும்.