Biology, asked by chaturvedivirat5478, 1 year ago

கிளாத்ரின் பூசப்பட்ட குழிகள் __________ உதவி புரிகின்றன
அ. உணர்வேற்பி வழி உயிரணு உட்கவர்தலில்
ஆ. உயிரணு வெளியேற்றத்தில்
இ. உயிரணு விழுங்குதலில்
ஈ. ஊடுருவுதலில்

Answers

Answered by Rakzhana
0

Answer:

ஈ . ஊடுருவுதல். .....

Explanation:

Mark me brainlist

Answered by anjalin
0

கிளாத்ரின் பூசப்பட்ட குழிகள் உணர்வேற்பி வழி உயிரணு உட்கவர்தலில் உதவி புரிகின்றன.

விளக்கம்:

  • உயிரணு உட்கவர்தல் ஒரு இலக்கு செயல் முறை கிடையாது. அனால் உணர்வேற்பி-வழி உட்கவர்தலானது
  • ஒரு இலக்குச் செயல்முறை யாகும். பொதுவாக உயிரணு உட்கவர்தலில் செல்லுக்குள் கடத்தலுக்குள் உள்ளாகவேண்டிய வினைப்பொருளுடன் பிணைவதற்காக, உணர்வேற் பி மூலக்கூறுகள் சவ்வின் வெளிப்பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளன.  
  • கவர்ச்சியை உணர்வேற்பிகள் செயல்முறையை நிறைவேற்றும் பொருளின் மீதான பிணைப்பைப்   பெற்றுள்ளன. சவ்வின் உயிரணுக்கணிகப் பகுதியுடன் கிளாத்ரின் பூசிய குமிழ் என்றழைக்கப்படும் புரதம் பூசிய சவ்வுப்பையானது இணைக்கப்பட்டுள்ளது. சவ்வுப்பைக்குள் கடத்தப்பட்டவுடன் மேலும் பொருளானது தனியாக பிரிந்து செல்கிறது.
  • உணர்வேற்பி வழியால் கல்லீரல் செல்களில், LDL எனப்படும் ஒருவித கெட்ட கொழுப்பு அல்லது குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரதம் உட்கொள்ளப்படுகிறது.

Similar questions