பழந்தமிழர் வாணிகத்தை எவ்வாறு வகைப்படுத்தினர்?
Answers
Answered by
1
I dont know the answer. and how are you
Answered by
0
பழந்தமிழர் வாணிகம்:
- பழந்தமிழர்கள் வணிகத்தினை உள்நாட்டு வணிகம், அயல் நாட்டு வணிகம் என இரண்டாக வகைப்படுத்தினர்.
- உள்நாட்டு வணிகம் பெரும்பாலும் தொழில் மற்றும் வேளாண்மை சார்ந்த பொருட்களை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் வணிகம் ஆகும்.
- அயல்நாட்டு வணிகம் பெரும்பாலும் பருத்தி, கைவினைப் பொருட்கள், இயற்கைப் பொருட்கள், பட்டாடை போன்ற பொருட்களை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் வணிகம் ஆகும்.
- அந்த காலத்தில் இருந்த அங்காடிகள் நாளங்காடி மற்றும் அல்லங்காடி என இரு வகையாக இருந்தன. நாளங்காடி என்பது பகலில் வியாபாரம் நடைபெறும் அங்காடி ஆகும்.
- அல்லங்காடி என்பது இரவில் வியாபாரம் நடைபெறும் அங்காடி ஆகும். பழந்தமிழர்கள் கடல் கடந்தும் வணிகம் செய்தனர்.
Similar questions