மணிமொழிக்கோவை என்பதில் அமைந்த நூல்கள் யாவை?
Answers
Answered by
0
மணிமொழிக்கோவை என்பதில் அமைந்த நூல்கள் :
- மணிமொழிக்கோவை என்பதில் அமைந்த நூல்கள் நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி மற்றும் ஆசாரக் கோவை ஆகும். இவைகள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.
நான்மணிக்கடிகை
- நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற கடிகை போல நான்மணிக்கடிகை நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் உள்ளன.
முதுமொழிக்காஞ்சி
- காஞ்சி என்னும் அணிகலனில் பல மணிகளை கோவையாக கொண்டு அமைக்கப்பட்டு இருக்கும். அதுபோல் இந்த நூலில் பல முதுமொழிகள் கோவையாக அமைக்கப்பட்டு உள்ளது.
ஆசாரக்கோவை
- ஆசாரக்கோவை = ஆசாரம் + கோவை ஆகும். ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவை கொண்டு நூறு வெண்பாக்களால் பாடப்பட்ட நூல் ஆசாரக்கோவை ஆகும்.
Similar questions