கூடாவொழுக்கம் என்றால் என்ன?
Answers
Answered by
2
Answer:
what do you wanna say ?
follow me and mark as brainliest .
Answered by
0
கூடாவொழுக்கம்:
திருக்குறள்
- இதனை இயற்றியவர் திருவள்ளுவர்.
- இது அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவு, 133 அதிகாரம், 1330 குறட்பாவை உடையது.
கூடாவொழுக்கம்
- கூடாவொழுக்கம் = கூடா+ ஒழுக்கம். இருக்கக்கூடாத ஒழுக்க முறைகள்.
- தீய எண்ணம் கொண்டு உலகத்தினை ஏமாற்றி வாழும் முறை பொய் ஒழுக்கம் ஆகும்.
- இதனை வள்ளுவர் கூடா ஒழுக்கம் என கூறுகிறார். ஒழுக்கத்தின் சிறப்பினை ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் குறிப்பிடும் வள்ளுவர், இந்த பொய் ஒழுக்கம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவினை பற்றி கூடாவொழுக்கம் எனும் அதிகாரத்தில் கூறி உள்ளார்.
- இந்த அதிகாரத்தில் துறவறம் என்ற பெயரில் ஏமாற்றும் போலியானவர்களை பற்றி கூறப்பட்டு உள்ளது.
Similar questions
Hindi,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
11 months ago
Social Sciences,
1 year ago