முக்குற்றங்கள் எனப் பெளத்தம் குறிப்பிடுவன யாவை?
Answers
Answered by
1
I dont know the answer of this question
Hi
Answered by
0
முக்குற்றங்கள் எனப் பெளத்தம் குறிப்பிடுவன:
பெளத்தம்
- புத்தப் பிரானை இறைவனாக எண்ணி வணங்கும் சமயம் புத்தம் அல்லது பெளத்த மதம். பெளத்தம் மதமானது காமம், வெகுளி மற்றும் மயக்கம் ஆகிய மூன்றை குற்றங்களாக குறிப்பிடுகின்றது.
- இந்த மூன்று குற்றங்களையும் நீக்க உதவும் தூய அறிவு மிக்க நூலினை அருளிய புத்தப் பிரானை போற்றி மகிழ்கிறது.
மணிமேகலை
- ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை ஆகும். இதற்கு மணிமேகலை துறவு என்ற பெயரும் உண்டு.
- காரணம் இதில் மணிமேகலை பெளத்த மதத் துறவியாக மாறி தொண்டு செய்தது கூறப்படுகிறது. இது ஒரு பெளத்த மத நூல் ஆகும்.
- இந்த நூலிலே பெளத்தம் மதம் கூறும் மூன்று குற்றங்கள் பற்றி கூறப்பட்டு உள்ளது.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
Biology,
11 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago