ஓரையாடுதல் - குறிப்பு வரைக.
Answers
Answered by
3
ஓரையாடுதல்:
மெய்ப்பாடுகள்
- உள்ள உணர்வுகளை உடல் உறுப்பினால் வெளிப்படுத்துவது மெய்ப்பாடு ஆகும். தொல்காப்பியத்தில் எட்டு மெய்ப்பாடுகள் பற்றி கூறப்பட்டு உள்ளது. அவை நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகும்.
உவகை
- உவகை = மகிழ்ச்சி. தொல்காப்பியர் உவகை ஆனது ஒருவருக்கு செல்வம், புலன், புணர்வு மற்றும் விளையாட்டு ஆகிய நான்கு காரணங்களால் ஏற்படும் என்கிறார்.
ஓரையாடுதல்
- ஓரையாடுதல் = ஓரை + ஆடுதல். ஓரை ஆடுதல் என்பது சங்ககால மகளிர் விளையாடிய விளையாட்டுகளுள் ஒன்று. ஓரை என்றால் ஒலி எழுப்புதல் என்று பொருள்.
- இது ஆரவாரம் செய்து கொண்டு விளையாடுவது ஆகும். ஓரையாடுதல் ஆனது ஆற்று மணல், சேற்று நிலம், கடற்கரை மணல் ஆகிய இடங்களில் ஆடப்படும்.
Similar questions