Biology, asked by harshitdhanuka4973, 9 months ago

பாகுநிலைத் தன்மையின் உயிரியல் முக்கியத்துவத்தை தருக.

Answers

Answered by Anonymous
0

மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் [10] வாழும் இடமான இந்தப் புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாகக் கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது,[11][12][13][14] மேலும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின. அதுமுதல் புவியின் உயிர்க்கோளம் குறிப்பிடும் வகையில் அதன் வளிமண்டலம் மற்றும் உயிரற்ற காரணிகளை மாற்றியுள்ளது. அதனால் பல வளி சார்ந்த உயிரினங்கள் பெருகின. ஓசோன் மண்டலம் உருவாகி புவியின் காந்த மண்டலத்தோடு அகிலத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களைத் தடுத்து உலகில் உயிர்கள் தழைப்பதற்கு வழி ஏற்பட்டது.[15] இக்காலகட்டங்களில் புவியின் பௌதிகத் தன்மையினாலும் புவி சூரியனைச் சுற்றி வந்தமையினாலும் உலகில் உயிர்கள் நிலைபெற்றன. உயிர்களுக்கு ஏதுவான தற்போதுள்ள சூழல் மேலும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வுத் தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.[16]

புவியின் மேற்பரப்பு பல இறுக்கமான பிரிவுகளாக, அல்லது டெக்டோனிக் பலகைகளாக அமைந்துள்ளது. அவை புவியின் மேற்பரப்பில் சிறிது சிறிதாக பல மில்லியன் வருடங்களாக நகர்ந்து வருகிறது. புவியின் சுமார் 71% மேற்பரப்பு உப்பு நீருள்ள பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள், தீபகற்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை. எனினும் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதியாக அறியப்படுகின்றது. மேலும் இன்று கூட அங்கு நீர் காணப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் எனலாம்.[17][18][19] அடர்ந்த திட மூடகம் (Mantle) அடுக்கு, காந்த மண்டலத்தை உருவாக்கும் திரவ வெளி மையம் மற்றும் திட உள் மையம் ஆகியவற்றால் புவியின் உட்பகுதி மிகுந்த ஆற்றலுடன் இயங்குகிறது

புவி (ஆங்கில மொழி: Earth), சூரியனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் புவியும் ஒன்று. இதனை உலகம், நீலக்கோள் ,[note 3] எனவும் குறிப்பிடுகின்றனர்

Answered by anjalin
0

பாகுநிலைத் தன்மையின் உயிரியல் முக்கியத்தும்

விளக்கம்:

1. கார்போஹைட்ரேட் மற்றும் புரத தீர்வுகள் இயற்கையில் பாகுநிலைத் தன்மை கொண்டவை, அதாவது பிசுபிசுப்பானவை.

2. இரத்த பிளாஸ்மாவில் 15 - 20 எம்போயிஸின் சாதாரண பாகுத்தன்மை உள்ளது. பாகுத்தன்மையில் மாற்றங்கள் நோயுற்ற நிலையின் அறிகுறியாகும்.

3. மேக்ரோகுளோபுலினீமியா, விழித்திரை இரத்தக்கசிவு மற்றும் இதய செயலிழப்பு ஆகியவற்றின் போது பாகுத்தன்மை அதிகரிக்கிறது.

4. இரத்தத்தின் பாகுத்தன்மை 30 - 40 எம்.பி.ஓஸ்கள். இவை சிவப்பு ரத்தத்தின் காரணமாகும் செல்கள். இரத்த சோகையின் போது இரத்தத்தின் பாகுநிலைத் தன்மை குறைகிறது.

5. இரத்த ஓட்டத்தை சீராக்க இரத்த பாகுத்தன்மை பயனுள்ளதாக இருக்கும்.

6. தற்போதுள்ள மியூகோபோலிசாக்கரைடுகளின் பாகுநிலைத் தன்மை மற்றும் சினோவியல் திரவத்தின் மசகு தன்மை முக்கியமாக அடையப்படுகிறது.

Similar questions