சிற்றிலக்கியங்களின் வகைகளுள் எவையேனும் நான்கினை எழுதுக.
Answers
Answered by
0
சிற்றிலக்கியங்களின் வகைகளுள் எவையேனும் நான்கு:
சிற்றிலக்கியங்கள்
தமிழில் 96 வகை சிற்றிலக்கியங்கள் உள்ளன.
அந்தாதி
- ஒரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்த பாடலின் அல்லது அடுத்த அடியின் தொடக்கமாக அமைவது அந்தாதி நூலாகும். இது சொற்றொடர்நிலை என அழைக்கப்படுகிறது.
கலம்பகம்
- அம்மானை, கார், ஊசல் முதலிய 18 உறுப்புகளை அமைத்து பாடப் பெறும் நூல் என்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. திருக்காவலூர்க் கலம்பகத்தை இயற்றியவர் வீரமாமுனிவர் ஆவார்.
பரணி
- போரில் ஆயிரம் யானைகளை கொன்று வெற்றிப் பெறும் வீரனின் மீது பாடப்படும் நூல் பரணி ஆகும். இது தோற்றவரின் பெயரில் எழுதப்படும்.
கோவை
- அகப்பொருளுக்கு உரிய துறைகள் பலவற்றை 400 கட்டளைக் கலித்துறையால் பாடப்பட்டது கோவை இலக்கியம் ஆகும்.
Similar questions
Math,
1 year ago