ஒழுக்கமுடையோரும் இல்லாதாரும் எய்தும் நிலையாக விவேகசிந்தாமணி கூறுவன யாவை?
Answers
Answered by
0
Answer:
ஒழுக்கமுடையோரும் இல்லாதாரும் எய்தும் நிலையாக விவேகசிந்தாமணி கூறுவன யாவை?
Write in english. ... ...m...
Answered by
3
ஒழுக்கமுடையோரும் இல்லாதாரும் எய்தும் நிலையாக விவேகசிந்தாமணி கூறுவன:
விவேகசிந்தாமணி
- ஒழுக்கத்தினை பின்பற்றுபவர்கள் பெறும் பெருமை மற்றும் ஒழுக்கம் இல்லாதவர்கள் பெறும் இழிவு பற்றி விவேக சிந்தாமணி நூல் தெளிவாக கூறுகிறது. அதில் இடம்பெற்று உள்ள ஒரு பாடல்,
ஆசாரஞ் செய்வா ராகி லறிவோடு புகழு முண்டாம்
ஆசாரம் நன்மை யானா லவனியிற் றேவ ராவார்
ஆசாரஞ் செய்யா ராகி லறிவொடு புகழு மற்றுப்
பேசார்போற் பேச்சு மாகிப் பிணியொடு நரகில் வீழ்வார்.
இந்த பாடலின் பொருள்
- ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் நல் அறிவினையும், அழியா புகழினையும் பெறுவர்.
- இவர்கள் சொர்க்கத்திற்கு செல்வர். தேவர்களுக்கு இணையாய் விளங்குவர்.
- ஆனால் ஒழுக்கம் இல்லாதவர்கள் இழிவினை பெறுவர். அவர்கள் நரகத்திற்கு சென்று துன்பங்கள் பல அனுபவிப்பர்.
Similar questions