India Languages, asked by vridhibhatia3064, 9 months ago

இரட்சகர் எனப்போற்றப்படுபவர் யார்? இரட்சணிய யாத்திரிக வழிநின்று எழுதுக.

Answers

Answered by roshinie
0

Answer:

u need to tell the story

Explanation:

then only we can ans

Answered by steffiaspinno
0

இரட்சகர் என‌ப் போற்றப்படுபவர்:

  • இர‌ட்‌சி‌த்த‌ல் = கா‌த்த‌ல். ‌இர‌ட்சக‌ர் = கா‌ப்பவ‌ர். கி‌றி‌ஸ்துவ மத‌த்‌தினை பொறு‌த்த வரை‌யி‌ல் உ‌ல‌கி‌ல் உ‌ள்ள அனைத்து உ‌யி‌ர்களையு‌ம் இர‌ட்‌சி‌ப்பவ‌ர் இயேசு ‌பிரா‌ன் ஆவா‌ர்.
  • எனவே இரட்சகர் என‌ப் போற்றப்படுபவர் இயேசு ஆகு‌ம். ‌சிலுவை‌யி‌ல் அறைய‌ப்ப‌ட்ட ‌போது‌ம் த‌ன‌க்கு ‌தீ‌ங்கு செ‌ய்வதவரைகளு‌க்கு ந‌ன்மை ஏ‌ற்பட வே‌ண்டியவ‌ர் இயேசு ‌பிரானே.  

இரட்சணிய யாத்திரிக‌ம்  

  • இது ‌கி‌றி‌ஸ்துவ க‌ம்ப‌ர் என‌ அழை‌க்க‌ப்ப‌ட்ட எ‌ச். ஏ. ‌கிரு‌‌ஷ்ண‌ப்‌பி‌‌ள்ளை எ‌ன்பவரா‌ல் எழுத‌ப்ப‌ட்டது.
  • இ‌தி‌ல் இயேசு ‌பிரானை ‌‌சிலுவை‌யி‌‌ல் வை‌த்து அவரது உடலை ஆ‌ணியா‌ல் அடி‌க்‌கி‌ன்றன‌ர்.
  • அ‌ப்போது கூட இயேசு ‌பிரா‌ன் இ‌ந்த பாவ‌ச் செயலை செ‌ய்பவ‌ர்களை ம‌ன்‌னி‌த்து அருளு‌மாறு இறைவனை வே‌ண்டினா‌ர். இதுவே இயேசு இர‌ட்சக‌ர் எ‌ன்பத‌ற்கான ச‌ரியான சா‌ன்றாக உ‌ள்ளது.  
Similar questions