தமிழ்க்கவிதையின் போக்குகள் குறித்து விவரி.
Answers
Answered by
0
Answer:
அகனனூரு மற்றும் புராணனூரு (காதல் மற்றும் காதல் அல்லாத 400 கவிதைகள்)
காதல் மற்றும் காதல் அல்லாத (போர், சமூகம், தத்துவம் போன்றவை) கையாளும் கவிதைகள் தற்போது 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டவை. கவிஞர்கள் சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலிருந்தும் பாராட்டப்பட்டனர்.
Explanation:
Answered by
1
தமிழ்க்கவிதையின் போக்குகள் :
கவிதை
- படைப்பாளி தன் கருத்துகளை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவமே கவிதை ஆகும்.
- இதனை பா என்றும் அழைப்பர்.
- பாக்களின் புற வடிவத்தில் உள்ள வேறுபாட்டின் அடிப்படையில் வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா என நான்கு வகைப்படுகிறது.
- ஒரு கவிதையில் 3 கூறுகள் இடம்பெறுதல் சிறப்பானது ஆகும்.
- அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகும்.
- இந்த கவிதையின் மூன்று கூறுகளில் உரிப்பொருளே சிறந்தது என தொல்காப்பியர் நூற்பாவையில் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழில் இருந்த புறக்கவிதைகளின் வளர்ச்சியாக அறிவியல் கவிதைகளும், அகக் கவிதைகளின் வளர்ச்சியாக பக்தி கவிதைகளும் தோன்றின.
- பக்தி கவிதைகளுக்கு அரசனை புகழ்ந்து பல சிற்றிலக்கியங்கள் உருவாகின.
- மரபு கவிதைக்கு பின் நவீன கவிதைகளும் வந்துவிட்டன.
Similar questions