India Languages, asked by gokilavani6539, 11 months ago

கீழ்க்காண்பனவற்றுள் சாகித்ய அகாதெமி விருது பெறாத புதினம்
௮) வானம் வசப்படும் ஆ) காவல்கோட்டம்
இ) சஞ்சாரம் ஈ ) ரத்தம் ஒரே நி்றம்

Answers

Answered by SharfuddinAli
0

Answer:

thank you for free points

Answered by steffiaspinno
0

சாகித்ய அகாதெமி விருது பெறாத புதினம் -ரத்தம் ஒரே நிற‌ம் ஆகு‌ம்.  

சாகித்ய அகாதெமி

  • இ‌ந்‌திய மொ‌ழிக‌ளி‌ல்  ‌உ‌ள்ள இல‌க்‌கிய‌த்‌தையு‌ம், அது சா‌ர்‌ந்த நடவடி‌க்கையு‌ம் இணை‌க்கு‌ம் வகை‌யி‌ல் 1954‌ல்  உருவா‌க்க‌ப்ப‌ட்ட ஓ‌ர் அமை‌ப்பே சாகித்ய அகாதெமி ஆகு‌ம்.  

சாகித்ய அகாதெமி ‌விருது  

  • சாகித்ய அகாதெமி ‌விருது ஆனது ‌சிற‌ந்த இ‌ந்‌‌திய இல‌க்‌கிய படை‌ப்பா‌ளிகளு‌க்கு ஆ‌ண்டுதோ‌று‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம் ‌விருது ஆகு‌ம்.
  • 24 இ‌ந்‌திய மொ‌ழிக‌ளி‌ல் ‌உ‌ள்ள ‌சிற‌ந்த சிறுகதை, நாவ‌ல் ம‌ற்று‌‌ம் பு‌தின‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு இ‌ந்த ‌விருது வழ‌ங்க‌ப்படு‌கிறது. ‌
  • பிரப‌ஞ்ச‌னி‌‌ன் வானம் வசப்படும் எ‌ன்ற ‌பு‌தின‌த்‌தி‌ற்கு  1995‌ல் இ‌‌வ்‌விருது வழ‌ங்க‌ப்‌ப‌ட்டது.
  • காவ‌ல் கோ‌ட்ட‌ம் 2011லு‌ம், ச‌ஞ்சார‌ம் 2018லு‌ம் இ‌வ்‌விரு‌தினை பெ‌ற்ற பு‌தின‌ங்க‌ள் ஆகு‌ம்.  
Similar questions