பொருந்தாத இணையைக் கண்டறிக.
௮) ஆர். ஷண்முகசுந்தரம் – நாகம்மாள ஆ) பாமா - ஆனந்தாயி
இ) ௮. மாதவையா - பத்மாவதி
இ) பாரதியார் - சந்திரிகை
Answers
Answered by
0
Answer:
c) barathiyar
Explanation:
&×£€^^ia ajabau ajajiw82 ^:&:!
abajah&:@&@:@ a
wbjwgu qi£@&×* sjvs wk
*@,+& ajab&; shhvs
Answered by
0
பொருந்தாத இணை - பாமா - ஆனந்தாயி
புதினம்
- புதினம் அல்லது நாவல் என்பது வாழ்க்கையும், வாழ்வின் நிகழ்வினையும் கற்பனையாக உரைநடையில் கூறும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும்.
ஆர். ஷண்முகசுந்தரம் – நாகம்மாள்
- இயல்பான கற்பனை சித்தரிப்பின் மூலம் கிராமத்து வாழ்க்கையினை கூறும் புதினங்களை தந்தவர் ஆர். ஷண்முகசுந்தரம் ஆகும். இவரின் சில புதினங்கள் நாகம்மாள், பூவும் பிஞ்சும், அறுவடை முதலியன.
௮. மாதவையா - பத்மாவதி
- ௮. மாதவையால் எழுதப்பட்ட புதினமான பத்மாவதி 1898ல் வெளிவந்தது.
பாரதியார் - சந்திரிகை
- பாரதியின் சந்திரிகையின் கதை என்னும் புதினம் 1920ல் வெளிவந்தது.
பாமா - ஆனந்தாயி
- பாமா எழுதிய புதினம் கருக்கு, வன்மம், சங்கதி ஆகும். ஆனந்தாயி என்பது சிவகாமியால் எழுதப்பட்ட புதினம் ஆகும்.
Similar questions
Science,
5 months ago
Chemistry,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago
Social Sciences,
1 year ago