பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றைச் சுட்டுக.
அ) கதை தழுவிய காப்பியங்களே புதினங்களாக மாற்றம் பெற்றன.
ஆ) முதன்மையான புனைகதை கலைக்கூறுகளுள் ஒன்று, கதைப்பின்னல்.
இ) வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படுபவை, இலட்சியவாதப்
புதினங்கள்.
ஈ) வாழ்வின் பல்வேறு இயல்புகளையும் சிக்கல்களையும் விரித்துச் சொல்வதற்குப் புதினம்
ஏற்ற வடிவமன்று.
அ) 2, 3 தவறானவை ஆ) 3, 4 தவறானவை
இ) 1, 2 தவறானவை ஈ ) 1, 4 தவறானவை
Answers
Answered by
0
கூற்றுகள் 3, 4 தவறானவை ஆகும்.
- உரைநடையில் இலக்கியம் எழுதப்படுவதற்கு முன்பு இருந்த தனிக்கவிதைகள் சிறுகதைகளாகவும், கதை தழுவிய காப்பியங்கள் புதினங்களாகவும் மாற்றம் பெற்றன.
- முதன்மையான புனைகதை கலைக் கூறுகள் கதைப்பின்னல், கதை மாந்தர்கள், சொல்முறை உத்திகள், மொழிப் பயன்பாடு, பேசுபொருள், பேசுப்பொருளுக்கான காலம் மற்றும் இடத் தேர்வுகள் முதலியன ஆகும்.
- வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுபவை, வரலாற்றுப் புதினங்கள் ஆகும்.
- சமூகச் சீர்திருத்தக் கருத்துகளையும், இலட்சியவாதக் கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்படுபவையே இலட்சியவாதப் புதினங்கள் ஆகும்.
- புதினம் ஆனது ஒரு முழுமையான வாழ்வு அனைத்து அறங்களோடும் கூற வந்த வடிவம் ஆகும்.
- வாழ்வின் பல்வேறு இயல்புகளையும் சிக்கல்களையும் விரித்துச் சொல்வதற்குப் புதினம் ஏற்ற வடிவம் ஆகும்.
Answered by
0
Answer:
Alpha and beta particles consist of matter, and gamma rays are bursts of energy. The type of radiation emitted depends on the radioactive substance; cesium-137, for example, produces beta and gamma radiation but not alpha particles.
Similar questions
Math,
6 months ago
Environmental Sciences,
6 months ago
English,
6 months ago
India Languages,
1 year ago
Chemistry,
1 year ago
Physics,
1 year ago