India Languages, asked by samtara9359, 8 months ago

பொருத்துக.
௮) இலட்சியவாதப் புதினம் - 1) பஞ்சும் பசியும்
ஆ) வரலாற்றுப் புதினம் - 2) அறுவடை
இ) முற்போக்குப் புதினம் - 3) அகல் விளக்கு
ஈ) வட்டாரவழக்குப் புதினம் - 4) பொன்னியின் செல்வன்
அ) அ – 3, ஆ – 4, இ – 1, ஈ – 2 ஆ) அ – 4, ஆ – 3, இ – 2, ஈ – 1
இ) அ – 1, ஆ – 4, இ – 3, ஈ – 2 ஈ ) அ – 2, ஆ – 3, இ – 4, ஈ – 1

Answers

Answered by steffiaspinno
1

(ஆ) அ – 4, ஆ – 3, இ – 2, ஈ – 1

இலட்சியவாத புதினம் – அகல் விளக்கு.

  • இலட்சியவாத புதினங்கள் என்பது சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் இலட்சிய வாதத்தையும் முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டன.  
  • காசி. வெங்கடரமணி எழுதிய தமிழ் புதினத்தில் காந்தியின் இலட்சியங்களை முன்னிலைப்படுத்தி இருக்கும்.  
  • மு. வரதராசனாரும் புதினங்கள் எழுதிவர் என்று அறியப்படுகிறார்.  

 வரலாற்றுப் புதினம் – பொன்னியின் செல்வன்.  

  • வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டதே வரலாற்று புதினம் ஆகும்.
  • இவரின் படைப்பு வரலாற்று நிகழ்வுகளையும் வரலாற்று நாயகர்களையும் கற்பனையாகக் கொண்டது.
  • இவரின் பாத்திரங்கள் கல்கியின் பார்த்திபன் கனவு,பொன்னியின் செல்வன் ஆகியவை ஆகும்.  

வட்டார வழக்குப் புதினம் – அறுவடை.  

  • ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் குறிக்கோளுடன் எழுதப்பட்டதே வட்டார வழக்குப் புதினம் ஆகும்.  
  • ஆர். சண்முக சுந்தரம் அவர்களின் வட்டாரப் புதினமானது அறுவடை, நாகம்மாள், கோபல்ல கிராமம் எனப் பல புதினம் எழுதும் வாழ்வாக திகழ்ந்தது.  

முற்போக்குப் புதினம் – பஞ்சும் பசியும்.  

  • முற்போக்குப் புதினமானது பொதுவுடமைச் சமூக விடுதலை நோக்கத்தை இலக்காகக் கொண்டு எழுதப்பட்டது.  
  • இப்புதினத்தை முதலில் தந்தவர் தொ.மூ.சி.ரகுநாதன்.
  • இவரின் பஞ்சும் பசியும் புதினமானது பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டத்தைப் பற்றி குறிப்பிடும்.  
Similar questions