India Languages, asked by thedopest5803, 11 months ago

கதையின் போக்கில் எதிர்காலக் கற்பனைகள் விவரிக்கப்படுவது
அ) முன்னோக்கு முறை ஆ) காட்சித் துணுக்கு முறை
இ) நனவோடை முறை ஈ) பின்னோக்கு முறை

Answers

Answered by steffiaspinno
2

பின்னோக்கு முறை

  • கதையின் போக்கில் எதிர்காலக் கற்பனைகள் விவரிக்கப்படுவது பின்னோக்கு முறை.  
  • புனைகதையில் தங்களின் கதையை நேரடியாகச் சொல்லாமல் புனைகதை தன்மைக் கொண்டு கூறுவார். அவற்றை புனைகதை கலைத்திறன் என்றும் சொல்லலாம்.
  • புனைகதையை இருவகை கால முறையாகப் பிரிக்கலாம்.  
  1. பின்னோக்கு முறை.
  2. முன்னோக்கு முறை.  

பின்னோக்கு புனைகதை:  

  • கதையின் தற்போதைய நிகழ்விற்கு காரணமாக கடந்த கால நிகழ்வை இடையில் காட்டி மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவருவது பின்னோக்கு முறை ஆகும்.  
  • பின்னோக்கு முறை என்பது கடந்தகால நிகழ்வை மீண்டும் நடைமுறைக்கு புகுத்துவது ஆகும்.  

முன்னோக்கு புனைகதை:  

  • கதையின் தற்போதைய நிகழ்விற்கு காரணமாக எதிர்காலத்தின் கற்பனையை விவரிப்பதே முன்னோக்கு முறை ஆகும்.
  • இதில் பாத்திரங்களின் இலட்சியங்களை கனவுநிலைகளில் காட்ட இம்முறை பயன்படுகிறது.  
  • முன்னோக்கு முறை என்பது எதிர்காலத்தைதை கற்பனை வடிவில் சுட்டிக் காட்டுவதே ஆகும்.  
Similar questions