India Languages, asked by bhairaviraje2696, 1 year ago

பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
அ) கதாபாத்திரம், தனது எண்ண ஓட்டங்களாகக் கதைநிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்
வடிவத்தில் கதை அமைவது, நனவோடை முறை
ஆ) புதினம், வாழ்வின் ஒரு துளியை, ஒரு புள்ளியை, ஒரு தரப்பை மட்டும் சொல்ல வந்த வடிவம்.
இ) உறுதியான கதைமாந்தர் அடையும் மாற்றமே, புதினத்திற்கு நாடகத் தன்மையைத் தருகிறது.
ஈ ) ஒரு புதினம், அதன் வாசிப்பின் பயனாக வாசகனுக்கு ஓர் ஒட்டுமொத்த பார்வையை அளிக்க
வேண்டுவதில்லை.
அ) 2, 3 சரியானவை ஆ) 3, 4 சரியானவை
இ) 1, 3 சரியானவை ஈ ) 1, 4 சரியானவை

Answers

Answered by nikshithansi
0

Answer:

please ask questions in English and Hindi

Answered by steffiaspinno
0

கூ‌ற்று ஒ‌ன்று ம‌ட்டுமே ச‌ரியானது ஆகு‌ம்.  

நனவோடை முறை:

  • ஒரு கதாபாத்திரம் தனது எண்ண ஓட்டங்களாகக் கதை நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் வடிவத்தில் கதை‌ப்பகு‌தி  அமைவது நனவோடை முறை ஆகு‌ம்.

‌சிறுகதை:  

  • சிறுகதை எ‌ன்பது ஒரு மன‌நிலையை ஒரு ச‌ம்ப‌வ‌த்‌தை என வாழ்வின் ஒரு துளியை, ஒரு புள்ளியை, ஒரு தரப்பை மட்டும் சொல்ல வந்த வடிவம்.  

கதை மா‌ந்த‌ர் :

  • உறுதியான கதைமாந்தர் அடையும் மாற்றமே (வள‌ர்‌ச்‌சி / ‌வீ‌ழ்‌ச்‌சி) , புதினத்திற்கு இல‌க்‌கிய‌த்  தன்மையைத் தருகிறது.

கதை‌ப்‌பி‌ன்ன‌ல்:  

  • ஒரு புதினம், அதன் வாசிப்பின் பயனாக வாசகனுக்கு ஓர் ஒட்டுமொத்த பார்வையை அளிக்க வேண்டு‌ம்.
  • அ‌த்த‌ன்மையோடு ‌வி‌ரி‌‌த்து‌ம் தொகு‌த்து‌ம் சொ‌ல்ல‌ப்படுவதே கதை‌ப்‌பி‌ன்ன‌ல் ஆகு‌ம்.  
Similar questions