கல்கியின் சமூகப் புதினங்களைக் குறிப்பிடு.
Answers
Answered by
1
Answer:
சிறிது காலத்திற்கு முன்பு, கல்கி தனது தலைமுடியைக் குறைக்கும்போது விமர்சனங்களை எதிர்கொண்டார். சமூக ஊடகங்களின் எதிர்மறையிலிருந்து விடுபட ஒரு வழியைக் கண்டுபிடித்ததாக அவர் கூறுகிறார். "எல்லாவற்றையும் பற்றி மக்களுக்கு ஒரு கருத்து இருப்பதால் நான் கருத்துப் பகுதியைப் படிப்பதை நிறுத்தினேன். நான் படங்களை வெளியிடுகிறேன், எனது படைப்புகளை இடுகிறேன், பின்னர் நான் அங்கிருந்து வெளியேறுகிறேன்.
♣️❤️ xGangsterGirlsx ❤️♣️
Answered by
0
கல்கியின் சமூக புதினம்:
புதினம்:
- புதினம் என்பது ஒரு நிகழ்வையும் செயல்களையும் சேர்த்து கற்பனை நடையில் கதை மாந்தர்களையும் புனைந்து எழுதப்பட்டது.
- புதினம் என்பது நூல்கள் ஆகும்.
கல்கியின் சமூக புதினம்:
- கல்கி தனது தமிழ் புதினத்தின் உள்ள இலக்கிய வளர்ச்சியில் பெரியதொரு திருப்பு முனையை ஏற்ப்படுத்தினார்.
- இவரின் படைப்புக்களில் அன்று நிகழ்ந்து வந்த இந்திய தேசிய எழுச்சி, தமிழ்க் கலாச்சார மறுமலர்ச்சி, சமூக சீர்திருத்த நோக்கு ஆகியவற்றை இணைத்துக் கொண்டார்.
- தியாகபூமி, அலை ஓசை, கள்வனின் காதலி, மகுடபதி, பொய்மான் கரடு ஆகிய நூல்களில் நாட்டு விடுதலை உணர்வை மையமாகக் கொண்டு சமூக புதினங்களை உருவாக்கினார்.
- இதில் அவரது சமூக நலன்களில் உள்ள பற்று வெளிப்பட்டது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago