India Languages, asked by nandank4875, 11 months ago

முதன்மையான புனைகதை கலைக்கூறுகள் யாவை?

Answers

Answered by steffiaspinno
4

முதன்மையான புனைகதை கலைக்கூறு:  

புனைகதை:  

  • இதில் உண்மை நிகழ்சிகளையும் செயல்களையும் கூறுவர் அது மட்டுமின்றி கதையில் கற்பனை மாந்தர்களையும் நிகழ்வையும் அவர்கள் புனைந்து கூறுவதால் இது புனைகதை எனப்படும்.  
  • புதினம் என்பது நூல்கள் எனப்படும்.
  • இது இத்தாலிய மொழிச் சொல்லில் நாவெலா எனவும் ஆங்கில மொழிச் சொல்லில் நாவல் எனவும் புனைந்தது.  
  • நாவல் என்னும் ஆங்கிலச் சொல்லிலிருந்து தமிழில் புதினம் பிறந்தது.  
  • புதினம் என்பது நமது மொழியைப் பயன்படுத்தி புதின ஆசிரியர்கள் எழுதிய நூலை அச்சிடப்பட்டு கிடைப்பதே ஆகும்.
  • சில புதினங்கள் பாங்குகளாகவும், இயல்களாகவும் பிரிக்கப்பட்டு தருகின்றன.
  • எழுத்தாளர்கள் தங்களின் கதையை நேரடியாகச் சொல்லாமல் புனைகதை தன்மைக் கொண்டு வடிவம் வடித்ததே புனைகதை ஆகும்.  
  • முதன்மையான புனைகதை கலைக்கூறுகளை அறிந்து கொள்வதன் மூலம் புனைகதையின் ஆசிரியர்கள் ஆகலாம்.  
Similar questions