பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) கருவேலமரம் – முள் ஆ) நெட்டிலிங்கம் – சாது
இ. ஈச்சமரம் - போர் ஈ. பூவரசு – வைரம்
Answers
Answered by
0
Answer:
பொருந்தாதது பூவைரசு வைரம் விடை கரெக்ட் நா தேங்க்ஸ் அனுப்பு
Answered by
0
ஈச்சமரம் - போர்; பொருந்தாத இணை:
- சா. கந்தசாமி எழுதிய சாயாவனம் என்ற புதினம் ஆனது.
- கரும்பு ஆலை வைப்பதற்காக வனத்தில் உள்ள மரத்தினை வெட்டும் சிதம்பரத்தின் கதை கூறுகிறது.
- சிதம்பரம் வனத்தில் இருந்த மரங்களை வெட்டிக் கொண்டு இருந்தான்.
- அவனுக்கு உதவியாக நரியை விரட்டி வந்த கலிய பெருமாளும், பழனியாண்டியும் மரத்தினை வெட்டினர்.
- சிதம்பரம் பெரிய கிளைகளையும், முள் நிறைந்த கருவேல மரக்கிளைகளை இழுத்து வந்தான்.
- காரைக்கு இடையே ஈச்சம் பரப்பானது இருந்தது.
- இதில் வீச்சு வீச்சாய் மட்டைகள், சிவப்பு நிற முட்கள் இருந்தன.
- பூவரசு மரத்தினை போல நெட்டிலிங்கம் மரத்திலும் எவ்வளவு நாளானாலும் வைரம் பாயாது.
- நெட்டிலிங்கம் சாது மாதிரி.
- அவன் எவ்வாறு வெட்டினாலும் அது அவனுக்கு பணிந்தது.
Similar questions
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Science,
1 year ago