ஒழுக்கம் இருக்குதே அதுதான் பொண்ணே பெரிசு. மரக்காத்தி ஒழுக்கம்தான் மரக்கானுக்குச்
சொத்து. – யார் கூற்று.
அ) பரீக்குட்டி ஆ) பஞ்சமி இ. சக்கி ஈ. கறுத்தம்மா
Answers
Answered by
1
Don't know this language
Answered by
1
சக்கி
- செம்மீன் என்ற புதினத்தில் மேற்கூறப்பட்டுள்ள தொடர் இடம்பெற்று உள்ளது.
- இந்த புதினம் ஆனது கேரள மாநிலத்தில் உள்ள கடலோரத்தில் வசிக்கும் மீனவ சமுதாயத்தினை சார்ந்த மக்களின் நம்பிக்கைகள், வாழ்க்கை போராட்டங்கள் முதலியன கூறும் கதையாகும்.
- மேலும் இது கறுத்தம்மா, பரீக்குட்டி ஆகிய இருவருக்கு இடையேயான அன்பு கலந்த கதை ஆகும்.
- இந்த கதையில் கறுத்தம்மா ஒரு மீனவ இனத்தினை சார்ந்த பெண்.
- அவளின் தாய் சக்கி மற்றும் தங்கை பஞ்சமி ஆகும்.
- கறுத்தம்மா சின்ன முதலாளியான பரீக்குட்டி என்பவனிடம் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்த பஞ்சமி, சக்கியிடம் கறுத்தம்மா இருக்கும்போதே அக்கா தோணி அருகே சின்ன முதலாளியிடம் சிரித்துப் பேசியதை கூறிவிட்டாள்.
- அதை கேட்ட மரக்காத்தியான சக்கி தன் மகளிடம் கூறிய கூற்று தான் ஒழுக்கம் இருக்குதே அதுதான் பொண்ணே பெரிசு.
- மரக்காத்தி ஒழுக்கம்தான் மரக்கானுக்கு சொத்து ஆகும்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Science,
1 year ago