புத்தம் வீடு கதையில் வரும் அக்கானி என்பது
அ) வீட்டின் ஒரு பகுதி ஆ) பனையேற உதவும் ஒரு கருவி
இ. கதாபாத்திரத்தின் பெயர் ஈ. குடிக்கும் பானம்
Answers
Answered by
1
Answer:
பல இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை
Answered by
0
குடிக்கும் பானம்
- ஹெப்சிபா ஜேசுதாசன் "புத்தம் வீடு" என்ற புதினத்தினை எழுதியவர்.
- இந்த புத்தம் வீடு என்ற புதினம் லிஸி என்ற இளம்பெண்ணின் வாழ்வினை சுவாரிசமாக கூறுகிறது.
- புத்தம் வீடு கதையில் வரும் அக்கானி என்பது லிஸி விரும்பி அருந்தும் பானம் ஆகும்.
- அக்கானி என்பது குமரித் தமிழ்ச் சொல் ஆகும்.
- இதன் பொருள் பதநீர்.
- இது பனை மற்றும் தென்னை மரத்தின் பாளையில் இருந்து பெறும் வடிநீர் ஆகும்.
- பனை ஏற்றக் காலங்களில் பனை மரத்திலிருந்து பெறப்படும் இந்த பதநீர் லிஸிக்கு மிகவும் பிடிக்கும்.
- அதில் இறந்து கிடக்கும் ஈ, கொசுக்களை நீக்கி விட்டு, காய்ச்சிக் கொடுப்பாள் ஒரு கிழவி.
- அவளுடன் பேசிக் கொண்டும் தன் பொழுதினை கழிப்பாள் லிஸி.
Similar questions