இரைப்பையில் புரதங்களை செரிக்கும் நொதிகளை பட்டியலிடுக.
Answers
Answered by
0
மலையையே புரட்டிப் போட்டு விடுவான், ஆனால், ஒரு இடத்தில் பத்து நிமிடம் அசையாமல் உட்காரச் சொன்னால் அது அவனால் முடிவதில்லை. கொஞ்ச நேரத்தில் காலில் குடைச்சல் ஆரம்பித்து விடும். இரத்த ஓட்டம் இல்லாமல் கால்கள் விறுவிறு என்று மரத்துப் போய் பெருங்கால் பிடித்துக் கொள்ளும். கால் நரம்புகள் முறுக்கிழந்து தொய்வடைந்து விடுவதால், கால்களை மடக்கி அமரும் போது இரத்த ஓட்டம் தடைப்பட்டு விடுவதால் இந்த அவஸ்த்தை ஏற்படுகிறது. அதுவே நரம்புகள் நல்ல வலிமையாக இருந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதில்லை. எவ்வளவு மடங்கினாலும் மெதுவாக சிறிது சிறிதாக இரத்தம் அந்தப் பகுதிக்குச் செல்லும். அதற்காகவே யோகாசனப் பயிற்சிகள் ஆன்மிக சாதகர்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. தியானத்தில் நீண்ட நேரம் அமர்ந்தாலும் உடல் களைப்படையாமல் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.
மலையையே புரட்டிப் போட்டு விடுவான், ஆனால், ஒரு இடத்தில் பத்து நிமிடம் அசையாமல் உட்காரச் சொன்னால் அது அவனால் முடிவதில்லை. கொஞ்ச நேரத்தில் காலில் குடைச்சல் ஆரம்பித்து விடும். இரத்த ஓட்டம் இல்லாமல் கால்கள் விறுவிறு என்று மரத்துப் போய் பெருங்கால் பிடித்துக் கொள்ளும். கால் நரம்புகள் முறுக்கிழந்து தொய்வடைந்து விடுவதால், கால்களை மடக்கி அமரும் போது இரத்த ஓட்டம் தடைப்பட்டு விடுவதால் இந்த அவஸ்த்தை ஏற்படுகிறது. அதுவே நரம்புகள் நல்ல வலிமையாக இருந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதில்லை. எவ்வளவு மடங்கினாலும் மெதுவாக சிறிது சிறிதாக இரத்தம் அந்தப் பகுதிக்குச் செல்லும். அதற்காகவே யோகாசனப் பயிற்சிகள் ஆன்மிக சாதகர்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. தியானத்தில் நீண்ட நேரம் அமர்ந்தாலும் உடல் களைப்படையாமல் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.மனிதனின் முகத்தைக் காணும் போது அவன் சோர்வையும், உற்சாகத்தையும் கண்டு பிடித்து விடலாம். அவன் உடல் நிலையை மனநிலை முகத்தின் மூலமாக காட்டிக் கொடுத்து விடுகிறது.மனநிலையானது தன்னுடைய தன்மையை உடலின் மீது வெளிப்படுத்துகிறது. மேலும் உடல் நிலையையும் மனநிலையானது தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறது. சட்டையின் கைகளை மடித்துச் சுருட்டி விட்டுக் கொண்டு, நரம்புகள் புடைக்கும்விதமாக முட்டிகளை மடக்கி வைத்துக் கொண்டு, மீசையை திருக்கி விட்டுக் கொண்டு, கண்களை உருட்டி விழித்துக் கொண்டு நீங்கள் அன்பையும், பக்தியையும் வெளிப்படுத்த முடியாது. அது போல முழந்தாளிட்டு அமர்ந்து கொண்டு, கைகளை முன்புறமாக நீட்டி, முகத்தை மேல் நோக்கி வைத்துக் கொண்டு கோபத்தையும், வெறுப்பையும் வெளிப்படுத்த முடியாது. எனவே ஏற்ற விதத்தில் அமர வேண்டியது தியான யோகத்திற்கு மிகவும் அவசியம் என்பதை நம் முன்னோர்கள் வற்புறுத்திக் கூறுகிறார்கள்.
Answered by
0
செரிமான நொதிகள் செரிமான அமைப்பின் உறுப்புகளால் வெளியிடப்படுகின்றன, அல்லது சுரக்கப்படுகின்றன.
விளக்கம்:
இந்த நொதிகளில் புரதங்களை ஜீரணிக்கும் புரதங்களும், நியூக்ளிக் அமிலங்களை ஜீரணிக்கும் கருக்களும் அடங்கும். செரிமான நொதிகளின் எடுத்துக்காட்டுகள்:
- அமிலேஸ், வாயில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பெரிய ஸ்டார்ச் மூலக்கூறுகளை சிறிய சர்க்கரை மூலக்கூறுகளாக உடைக்க உதவுகிறது.
- பெப்சின், வயிற்றில் உற்பத்தி செய்யப்படுகிறது. புரதங்களை அமினோ அமிலங்களாக உடைக்க பெப்சின் உதவுகிறது.
- டிரிப்சின், கணையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. டிரிப்சின் புரதங்களையும் உடைக்கிறது.
- கணைய லிபேஸ், கணையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது கொழுப்புகளை உடைக்க பயன்படுகிறது.
- கணையத்தில் உற்பத்தி செய்யப்படுவது டியோக்ஸைரிபோனூலீஸ் மற்றும் ரிபோனூக்லீஸ். அவை DNA மற்றும் RNA போன்ற நியூக்ளிக் அமிலங்களில் பிணைப்புகளை உடைக்கும் நொதிகள் ஆகும்.
Similar questions
Chemistry,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
11 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago