விளக்கம் கண்டு விடை எழுதுக
ஒரு பதிப்பாளராகவும் இயங்கி, சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்
----------------
Answers
Answered by
0
ஜி. திலகவதி
- ஒரு பதிப்பாளராகவும் இயங்கி, சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் ஜி.திலகவதி
- கல்மரம் என்ற புதினத்தை எழுதியவர் ஜி. திலகவதி ஆகும்.
- இவர் 1951 ஆம் ஆண்டு பிறந்தார்.
- இவர் தமிழக காவல் துறையில் முதல் பெண் தலைமை இயக்குனராக பணியாற்றினார்.
- இவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார்.
- ஜி. திலகவதி அம்மையாரின் படைப்புகள் பெண்கள் பல்வேறு நிலைகளில் அனுபவிக்கும் கொடுமைகள், அவர்கள் அன்றாடம் எதிர் கொள்ளும் அடக்கு முறைகள் முதலியவற்றை கூறுபவை ஆக இருந்தன.
- இவர் சிறுகதைகள், புதினங்கள், குறும்பு தினங்கள், மொழிபெயர்ப்புகள், கவிதைகள், கட்டுரைகள் என 60க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்து உள்ளார்.
- இவர் ஒரு பதிப்பாளராகவும் இயங்கி, சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்.
- 2005ல் கல்மரத்திற்காக இவருக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
Similar questions
Social Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
Biology,
11 months ago
Biology,
11 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago