விளக்கம் கண்டு விடை எழுதுக.
’சுடுமண் சிலைகள்’ என்ற இவரது தமிழகப் பாரம்பரியக் கலைகள் பற்றிய குறும்படம் சர்வதேச
விருது பெற்றது---------------------
Answers
Answered by
0
சா. கந்தசாமி
- ’சுடுமண் சிலைகள்’ என்ற இவரது தமிழகப் பாரம்பரியக் கலைகள் பற்றிய குறும்படம் சர்வதேச விருது பெற்றது சா. கந்தசாமி
- சாயவானம் என்ற புதினத்தின் வழியே தமிழில் அறிமுகம் ஆனவர் சா. கந்தசாமி ஆகும்.
- இவர் 1940 ஆம் ஆண்டு பிறந்தார்.
- சா. கந்தசாமியின் படைப்புகளாய் வெளி வந்தவை 7 புதினங்கள், 11 சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைகள் ஆகும்.
- கசடதபற என்ற இதழின் மூலம் புகழ் பெற்றவர்களுள் சா. கந்தசாமியும் ஒருவர்.
- இவர் எழுதிய சுடுமண் சிலைகள்’ என்ற தமிழகப் பாரம்பரியக் கலைகள் பற்றிய குறும்படம் சர்வதேச விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
- மேலும் இவர் சிற்பி தனபால், ஜெயகாந்தன் மற்றும் அசோகமித்திரன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் வாழ்க்கை மற்றும் பணிகள் பற்றிய குறும் படங்களை எடுத்தார்.
- 1998 ஆம் ஆண்டு இவரின் விசாரணை கமிஷன் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
Similar questions