கூற்று – யாரோ செய்த தவறுக்கு தன் அப்பாவிக் கணவன் பழியும் தண்டனையும் சுமக்கும்படி
ஆனது, ராகினிக்குத் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியது.
காரணம் – ஒரு தளம் கட்டி முடித்த பின்னும், அங்கு நடக்கிறமோசடியைக் கண்டு பிடிக்காததற்காக
ஆர்.ஆர்.எம் காசியை வேலையை விட்டு அனுப்பினான்.
அ) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி. காரணம் தவறு.
இ. கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமன்று.
ஈ. கூற்று காரணம் இரண்டும் தவறு.
Answers
Answered by
1
Answer:
பாவை விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் மத்தியில் உள்ள
Answered by
0
கூற்று சரி. காரணம் தவறு.
கல்மரம் - திலகவதி
- கல்மரம் புதினத்தில் கட்டிட தொழிலாளர்களின் கதை கூறப்பட்டுள்ளது.
- ஆதிலட்சுமியின் மகன் காசி, மகள்கள் கன்னியம்மாள், காவேரி.
- காசியின் படித்த மனைவி ராகினி.
- காசி கட்டிட பணி நடக்கும் இடத்திற்கு வாட்ச் மேனாக பணியாற்றினார்.
- ராகினி அந்த கம்பெனியில் வரவு செலவு கணக்கு பார்பவளாக இருந்தாள்.
- ஓனர் ஆர்.ஆர். எம் ஆகும்.
- கட்டிடப் பணி ஒரு தளம் கட்டி முடிக்கப்பட்டு இருந்தது.
- அங்கு பல தவறுகள் நடந்தன.
- தரமில்லா சிமெண்ட், கம்பியினை தந்து ஓனரை ஏமாற்றினார்.
- இதனை ஆர். ஆர். எம்மிடம் ராகினி தெரிவித்தாள்.
- இதனால் கோபம் கொண்ட ஆர்.ஆர்.எம் வாட்ச்மேனான காசியை கன்னத்தில் அறைந்தார்.
- யாரோ செய்த தவறுக்கு தன் அப்பாவிக் கணவன் பழியும் தண்டனையும் சுமக்கும்படி ஆனது, ராகினிக்குத் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியது.
Similar questions