நீங்க அவளுக்குச் சொந்த அக்காவா? – இங்கு அவளுக்கு என்பது யாரைக் குறிக்கும்?
அ) பங்கஜம் ஆ) அம்மா இ. நிர்மலா ஈ. ஆசிரியர்
Answers
Answered by
2
Answer:
பாலது ஆணையின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் இந்த ஊராட்சி ஒன்றியத்தின்
Answered by
1
நிர்மலா:
- அசோகமித்திரன் எழுதிய மாறுதல்கள் என்ற குறும் புதினத்தில் இந்த தொடர் வரும்.
- பங்கஜத்தின் தங்கை நிம்மி என்கிற நிர்மலா எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.
- அவள் வீட்டிற்கு வர நேரம் ஆனது.
- அதனால் பங்கஜம் அவளை தேடி பள்ளிக்குச் சென்றாள்.
- அங்கு இருந்த ஆசிரியர் யாரை பார்க்கணும் என்று கேட்டதற்கு பங்கஜம், நிர்மலா, கே. நிர்மலா, எட்டாம் வகுப்பு பி. செக்ஷன் என்று விவரத்தினை ஆசிரியரிடம் கூறுகிறார்.
- அப்போது அவளை பார்த்த ஆசிரியர் நீங்க அவளுக்குச் சொந்த அக்காவா? என்று கேட்டார்.
- அதற்கு பங்கஜம் ஆமாம்.
- அவளுக்கும் எனக்கு வயது வேறுபாடு அதிகம்.
- அவள் இந்த பள்ளியில் சேறும் போதே எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்று கூறினாள்.
Similar questions