விபத்துக்குப்பின் கம்சலையின் நிலை என்ன?
Answers
Answered by
1
Answer:
மூல காரணம் என்று கூறி இருப்பதாவது உடம்பும் உள்ளமும்
Answered by
0
விபத்துக்குப்பின் கம்சலையின் நிலை :
- திலகவதி எழுதிய கல்மரம் புதினத்தில் கட்டிட தொழிலாளர்களின் கதை கூறப்பட்டுள்ளது.
- கம்சலை கீழே இருந்து சிமெண்ட் மற்றும் சரளைக் கற்களை தன் தலையில் சுமந்து சாரத்தின் மேல் ஏறினாள்.
- அப்போது கொளுத்து கரண்டியும், மட்டப் பலகையும் இரண்டாவது தளத்திலிருந்து கீழே விழுந்தது.
- கம்சலையின் காலில் கொளுத்து கரண்டி விழுந்தது. காலில் ரத்தம் வந்தது.
- இரண்டு விரல்கள் தனியாக தொங்கின.
- தரையை நனைக்கும் அளவுக்கு இரத்தமும், தனியாக தொங்கிய சதையும் இருந்தது.
- கம்சலை துடித்து போனாள். கம்சலை கீழே விழுந்த நிலத்தில் சரிந்தாள்.
- அவளை பின்னர் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
- அதன் பின் அக்குளில் கட்டை வைத்து நடக்கும் நிலை ஏற்பட்டது.
Similar questions