India Languages, asked by CorradinoPapa99291, 9 months ago

பள்ளியாசிரியர் நிம்மியைப் பற்றி பங்கஜத்திடம் கூறிய புகார் என்ன?

Answers

Answered by steffiaspinno
0

பள்ளியாசிரியர் நிம்மியைப் பற்றி பங்கஜத்திடம் கூறிய புகார்:

  • ப‌ங்கஜ‌ம் த‌ன் த‌ங்கையான நி‌‌ம்‌மி ப‌ள்‌ளி‌யி‌லிரு‌ந்து  வீ‌ட்டி‌ற்கு வர நேர‌ம் ஆனதா‌ல் அவளை தேடி ப‌‌ள்‌‌‌ளி‌க்கு‌ச் செ‌ன்றா‌ள்.
  • அ‌ங்கு இ‌ரு‌ந்த ஆ‌சி‌ரிய‌ர் யாரை பா‌ர்‌க்கணு‌ம் எ‌ன்று கே‌ட்டத‌ற்கு ப‌ங்கஜ‌ம், ‌நி‌ர்மலா, கே.‌‌நி‌ர்மலா, எ‌ட்டா‌ம் வகு‌ப்பு ‌பி செ‌க்ஷ‌ன் எ‌ன்று ‌விவர‌த்‌தினை ஆ‌சி‌ரிய‌ரிட‌ம் கூறு‌கிறா‌ர்.
  • அ‌ப்போது அவளை பா‌ர்‌த்த ஆ‌சி‌ரிய‌ர் நீங்க அவளுக்குச் சொந்த அக்காவா? எ‌ன்று கே‌ட்டா‌ர்.
  • அத‌ற்கு ப‌ங்கஜ‌ம் ஆ‌மா‌ம். அவளு‌க்கு‌ம் என‌க்கு வயது வேறுபாடு அ‌திக‌ம்.
  • அவ‌ள் இ‌ந்த ப‌ள்‌ளி‌யி‌ல் சேறு‌ம் போதே என‌க்கு க‌ல்யாண‌ம் ஆ‌யிடு‌ச்சு எ‌ன்று கூ‌றினா‌ள்.
  • ஆ‌சி‌ரிய‌ர் ப‌ங்கஜ‌த்‌திட‌ம் ‌நி‌ம்‌மி ‌படி‌ப்‌பி‌ல் ‌சிற‌ந்தவளாக உ‌ள்ளா‌ள்.
  • ஆனா‌ல் ‌ப‌ள்‌ளி‌க்கு அ‌திக பண‌ம் எடு‌த்து வரு‌கிறா‌ள்.
  • ஒரு நாளை‌க்கு நா‌லு பேரு‌க்கு ‌லி‌ம்கா வா‌ங்‌கி தரு‌கிறா‌ள். ‌‌
  • வீ‌ண்செலவு செ‌ய்‌கிறா‌ள் எ‌ன்று புகா‌ர் கூ‌றினா‌ர்.
Similar questions