சாயாவனம் புதினத்தில் இடம்பெறும் செடி, கொடிகளின் பெயர்களை எழுதுக.
Answers
Answered by
0
OK CANCEL PLEASE YOU YOU DIDN'T YOU DIDN'T CAME UDJDUDUDUUDIE THE HOME PAGE OF YOU DIDN'T CAME YOU THE HOME JDJDIDIDIDIEI ME YOU DIDN'T CAME THE HOME YOU DIDN'T THE HOME YOU YOU DIDN'T YOU DIDN'T THE HOME YOU DIDN'T YOU DIDN'T THE YOU RJJDKDIDISIYE I HAVE A GOOD MORNING THE YOU YOU DIDN'T YOU YOU WI RI WI IF WE POST OF I WILL BE AT THE THE HOME YOU DIDN'T YOU YOU YOU WI RI JDJDIDIDIDIEI YOU DIDN'T CAME THE YOU WI
hyc kksksoppkkwiiwiwjkkkkoooo
Answered by
0
சாயாவனம் புதினத்தில் இடம்பெறும் செடி, கொடி:
- சா. கந்தசாமி எழுதிய சாயாவனம் என்ற புதினம் ஆனது கரும்பு ஆலை வைப்பதற்காக வனத்தில் உள்ள மரத்தினை வெட்டும் சிதம்பரத்தின் கதை கூறுகிறது.
- சிதம்பரம், கலிய பெருமாள், பழனியாண்டி ஆகிய மூவரும் வனத்தில் உள்ள செடி கொடிகள் மரங்கைள வெட்டிக் கொண்டு இருந்தனர்.
- சாயாவனம் புதினத்தில் இடம்பெறும் செடி, கொடிகளின் பெயர்கள்:
- காரை கொடி, காட்டு ஆமணுக்கு, ஆடாத்தொடை, குத்துக்குத்தாக தாழ்ந்தும் வளர்ந்தும் இருக்கும் கள்ளி மற்றும் சப்பாத்தி, காரைக்கு இடையே ஈச்சம் பரப்பு,
- இலுப்பை மரம், நாயுறுவி, பூண்டு, முட்கள் நிறைந்த கருவேல மரம், சாதுவான நெட்டிலிங்க மரம், வைரம் பாயாத பூவரசு மரம், புன்னை மரம், கொன்றை மரங்கள், நொச்சி, நுணா, ஒற்றை தென்னை மரம் முதலியன ஆகும்.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
10 months ago
Biology,
10 months ago