பங்கஜத்தின் அம்மா மீண்டும் பழைய வீட்டிற்கே திரும்பிச் செல்வதற்குரிய காரணங்கள் யாவை?
Answers
Answered by
0
not able to understand the language
Answered by
0
பங்கஜத்தின் அம்மா மீண்டும் பழைய வீட்டிற்கே திரும்பிச் செல்வதற்குரிய காரணங்கள்:
- மாறுதல்கள் என்ற குறும் புதினத்தில் பங்கஜம், அவளின் தாய், கணவன், அவளின் தங்கை நிம்மி என்கிற நிர்மலா மற்றும் பங்கஜத்தின் குழந்தை முதலியன கதாபாத்திரங்கள் வரும்.
- பங்கஜத்தின் தந்தை இறந்த பின் அவளின் தாயும், தங்கையும் அவள் வீட்டிற்கு வந்தனர்.
- தன் கணவரின் டிராயரிலிருந்து பணத்தினை எடுத்து வீண் செலவு செய்ததை அறிந்த பங்கஜம் தன் தங்கை நிம்மியிடம், அவரின் டிராயரில் இருந்து பணம் எடுத்தியா என சண்டை போட்டாள்.
- நிம்மி தன் மீது தவறு இல்லாதவாறு கோபித்து கொண்டாள்.
- அன்று நிம்மி மற்றும் அம்மா இருவரும் பங்கஜத்திடம் எதுவும் பேசல.
- மறுநாள் பங்கஜத்தின் அம்மா மூட்டை முடிச்சிகளை எடுத்துக் கொண்டு தன் கணவர் உயிருடன் இருக்கும் வாழ்ந்த பழைய வீட்டிற்கே திரும்பிச் சென்றாள்.
Similar questions