வாழ்க்கைத் திருவிளையாடல் என்று ஹெப்சிபா ஜேசுதாசன் விளக்குவது யாது?
Answers
Answered by
3
Answer:
வாழ்க்கைத்
Explanation:
வாழ்க்கைத் திருவிளையாடல் என்று வாழ்க்கைத் திருவிளையாடல் என்று ஹெப்சிபா ஜேசுதாசன் விளக்குவது யாது ஜேசுதாசன் விளக்குவது யாது
Answered by
0
ஹெப்சிபா ஜேசுதாசன் வாழ்க்கை திருவிளையாடல்
- ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய புதினம் புத்தம் வீடு ஆகும்.
- இந்த புத்தம் வீடு என்ற புதினம் லிஸி என்ற இளம்பெண்ணின் வாழ்வினை சுவாரிசமாக கூறுகிறது.
- லிஸி ஒரு பெரிய வீட்டு பெண்.
- லிஸி என்ற இளம்பெண் குழந்தையாக இருக்கும் இறக்கை முளைத்த, சுதந்திர பறவையாய் ஊரை சுற்றி வந்தாள்.
- அங்கு உள்ள நெல்லி மரத்தில், கல்லினை எறிந்து நெல்லிக்காயை உண்பாள்.
- குளத்தில் குதித்து நீச்சலடித்து விளையாடி மகிழ்ந்தாள்.
- கல கலவென சிரித்து மகிழ்வாள்.
- தன் தோழியருடன் சண்டை போட்டு விளையாடுவாள்.
- அவள் தற்போது பூப்பெய்து பெரியவள் ஆகிவிட்டாள்.
- ஆனால் தற்போது அவளின் சுதந்திரம் பறிபோகிவிட்டது.
- பாவாடை, ஒற்றை தாவணி அணிந்த அவள் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
- கதவின் நுனியில் பாதி முகம் தெரியும் அளவிற்கு மட்டும் ஒரு குற்றவாளிப் போல் நிற்கும் நிலை ஏற்பட்டது.
- இதையே வாழ்க்கை திருவிளையாடல் என்று ஹெப்சிபா ஜேசுதாசன் விளக்குகிறார்.
Similar questions
English,
5 months ago
Computer Science,
5 months ago
Hindi,
5 months ago
Biology,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago
English,
1 year ago