கல்மரம் புதினத்தில் சுசீலா கட்டடத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மேற்கொண்ட
நடவடிக்கைகளைத் தொகுத்து எழுதுக.
Answers
Answered by
0
கல்மரம் புதினம்:
- கல்மரம் புதினத்தில் சுசீலா கட்டடத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மேற்கொண்ட நடவடிக்கை
- திலகவதி எழுதிய கல்மரம் புதினத்தில் கட்டிட தொழிலாளர்களின் கதை கூறப்பட்டுள்ளது.
- இதில் கட்டிட தொழிலாளர்களுக்காக பாடுபடும் சமூக ஆர்வலராக சுசீலா வந்தார்.
- காவேரியிடம் தொழிலாளர் சட்டத்தினையும், கட்டட தொழிலாளர்கள் சங்கத்தில் சேர்வதினால் ஏற்படும் நன்மையை பற்றிக் கூறினாள்.
- ராகினியிடம் சுசீலா சொன்னது, பெண்கள் கடைசி வரை சித்தாளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
- கட்டிட சங்கத்தில் பெண்களுக்கு கொத்தானர் வேலைக்கான பயிற்சி தருகிறார்கள்.
- பத்து மாதம் இந்த பயிற்சி நடக்கிறது.
- அந்த பத்து மாதத்திற்கும் பணம் வரும்.
- அந்த பணம் டில்லியில் உள்ள ஒரு தொழிலாளர் நலச் சங்கத்தினால் அளிக்கப்படும் என்றாள்.
- சுசீலா ஐந்து வருடங்களாக பெண்களுக்கு கொத்தனார் பயிற்சியினை அளிக்கிறார்.
Similar questions