முதலாளிக்கு ஆதரவாக இருந்த ராகினி, தொழிலாளர்களுக்கு ஆதரவாக மாறிய விதத்தினை
விளக்குக.
Answers
Answered by
0
Answer:
hindi main likho............
Answered by
0
முதலாளிக்கு ஆதரவாக இருந்த ராகினி, தொழிலாளர்கள்:
- ராகினியின் அண்ணன் மூலம் காசிக்கு வாட்ச்மேன் வேலையினை வழங்கினார் ஆர் ஆர் எம்.
- ராகினி படித்ததை அறிந்த ஆர்.ஆர்.எம் அவளுக்கு கணக்குப்பிள்ளை வேலையை தந்தார்.
- முதலில் ராகினி முதலாளிக்கு ஆதரவாக இருந்தார்.
- ஒரு முறை அவர் தந்த சூட்கேஸ் தன் கணவனுக்குக் கூட தெரியாமல் மறைத்து வைத்தாள்.
- ஆர். ஆர். எம்மும் அந்த அளவுக்கு நல்லவர் போல் பல முறை நடித்திருக்கிறார்.
- ஆனால் கம்சலைக்கு அடிப்பட்ட போது அவர் நடந்துக் கொண்ட விதம், அவருடைய சுய ரூபத்தினை ராகினிக்கு காட்டியது.
- கம்சலை அடிப்பட்டு இரண்டு விரல்கள் நசுங்கின.
- அதற்கு நஷ்ட ஈடு கெட்டதற்கும் அவர் தவறாக பேசினார்.
- மேலும் காவேரியினை தன் வேலையினை பார்க்குமாறு செய்தது முதலிய ராகினியை தொழிலாளர்களுக்கு ஆதரவாக மனம் மாற செய்தது.
Similar questions
Hindi,
5 months ago
English,
5 months ago
Business Studies,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
11 months ago