சாயாவனம் புதினத்தில் சிதம்பரம் கரும்பு ஆலை நிறுவ, வனத்தை அழித்து மேற்கொண்ட
முயற்சிகளை உன்பார்வையில் மதிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
follow me so I will give you answer for you question
Answered by
0
சிதம்பரம் கரும்பு ஆலை:
- சா. கந்தசாமியின் சாயாவனம் புதினம் ஆனது கரும்பு ஆலை வைப்பதற்காக வனத்தில் உள்ள மரத்தினை வெட்டும் சிதம்பரத்தின் கதை கூறுகிறது.
- சிதம்பரம் வனத்திற்கு தனியே சென்று காரைகளை வெட்டினான். காரைக்கு இடையே ஈச்சம் பரப்பு இருந்தது.
- அதில் சிறு சிறு பட்டைகளும், சிவப்பு நிற முள்ளும் இருந்தது. அவன் ஈச்சனை வளைத்து வெட்டும் போது அரிவாள் அவனின் இடது கையில் பட்டது.
- அதனால் இரத்தப் போக்கு ஏற்பட்டது.
- அவன் களைப்புற்று இலுப்பை மரத்தடியில் அமர்ந்தான்.
- பின்னர் கலிய பெருமாள், பழனியாண்டியுடன் சேர்ந்து மரங்களை வெட்டினான்.
- பெரிய மரக்கிளைகளையும், முள்கள் நிறைநத் கருவேல மரத்தினை எடுத்து வந்து போட்டான்.
- 52 இலுப்பை மரங்கள் இருந்தன.
- அதனை வெட்டினால் தான் அங்கு கரும்பு ஆலை நிறுவ இயலும்.
- காயத்தினை பொருட்படுத்தாமல் வெட்டிக் கொண்டு இருந்தான்.
- சாதுவாக நெட்டிலிங்கம் அவனின் அரிவாளுக்கு பணிந்தது.
Similar questions
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago