வந்திருந்த விருந்தாளிகளை அவர்கள் அறியாதபடி கூர்ந்து நோக்கி, தாய் தனக்குத் தானே
எவ்வாறு மதிப்பிட்டாள்?
Answers
Answered by
1
Answer:
mate write your question in English or Hindi
Answered by
0
வந்திருந்த விருந்தாளிகள்:
- தாய் என்ற புதினத்தில் பாவெலின் வீட்டிற்கு வந்த அவனின் புரட்சிக்கர நண்பர்கள் அவனுடன் பேசிக் கொண்டு இருந்தனர்.
- அவர்களுக்கு தேநீர் வழங்கி பாவெலின் தாய் வந்திருந்த விருந்தாளிகளை அவர்கள் அறியாதபடி கூர்ந்து நோக்கி, தனக்குத் தானே மதிப்பிட்டாள்.
- நதாஷா குனிந்து புத்தகம் படித்தும், முன்புறம் தலைமயிரை சரிசெய்து இருந்தாள்.
- பாவெல் அவள் அருகில் இருந்தான். அவனே அந்த கூட்டத்தில் அழகானவன்.
- ஹஹோல் தான் மார்பை மேசையில் வைத்து தன் மீசையை பார்த்தான்.
- நிகலாய் கம்பு போல விரைப்பாய் நிமிர்ந்து நாற்காலியில் அசைவற்று ஒரு பொம்மை போல் அமர்ந்து இருந்தான்.
- பியோதர் நதாஷா வாசிப்பதை ஓசையில்லாமல் தன் உதடால் மனதில் சொல்லிப் பார்த்தான்.
- ஒருவன் குனிந்து உள்ளங்கையால் முகத்தை தாங்கிவாறு அமர்ந்திருந்தான்.
Similar questions