வாழ்வின் சிறுசிறு பிரச்னைகளை நேர்மறையாக எதிர்கொள்ளும் மனப்பாங்கே சிறந்தது -
இக்கூற்றைப் பங்கஜம் கதாபாத்திரத்தின்வழி ஆராய்க.
Answers
Answered by
0
mate not able to understand the language
Answered by
0
பங்கஜம் கதாபாத்திரத்தின் வழி:
- பங்கஜத்தின் தந்தை இறந்த பின் அவளின் தாயும், தங்கையும் அவள் வீட்டிற்கு வந்தனர்.
- தன் கணவரின் டிராயரிலிருந்து பணத்தினை எடுத்து வீண் செலவு செய்ததை அறிந்த பங்கஜம் தன் தங்கை நிம்மியிடம், அவரின் டிராயரில் இருந்து பணம் எடுத்தியா என சண்டை போட்டாள்.
- நிம்மி தன் மீது தவறு இல்லாதவாறு கோபித்து கொண்டாள்.
- அதனால் அவளின் தாயும், தங்கையும் கோபித்து வீட்டை விட்டு வெளியே சென்றனர்.
- இதனால் மனம் நலம் பாதிக்கப்பட்டாள் பங்கஜம்.
- பின்னர் பங்கஜத்தினை பார்த்துக் கொள்ளவதற்காகவே இருவரும் மீண்டும் பங்கஜத்தின் வீட்டிற்கே வந்தனர்.
- வீடும் ஒழுங்காய் மாறியது. அவளின் குழந்தையும் சிரித்தது.
- அவளின் தங்கையை குறைச் சொன்ன கணவனே நிம்மியை பாராட்டினார்.
- அப்போது வாழ்வின் சிறுசிறு பிரச்னைகளை நேர்மறையாக எதிர்கொள்ளும் மனப்பாங்கே சிறந்தது என்பதை உணர்ந்தாள்.
Similar questions