India Languages, asked by laksanyasenthil2048, 8 months ago

நாடகவியல்' என்னும் நூலின் ஆசிரியர்
௮) சங்கரதாச சுவாமிகள் ஆ) பரிதிமாற்கலைஞர்
இ) பம்மல் சம்பந்தனார் ஈ) மதுரகவி பாஸ்கரதாஸ்

Answers

Answered by devil1407
2

It's a tamil language.

நாடகவியல்' என்னும் நூலின் ஆசிரியர் ஆ) பரிதிமாற்கலைஞர்.

Answered by steffiaspinno
2

நாடகவியல் என்னும் நூலின் ஆசிரியர் - பரிதிமாற்கலைஞர்

நாடக‌ம்

  • த‌மி‌‌ழி‌ல்‌ உ‌ள்ள கலைக‌ள் இய‌ல், இசை, நாடக‌ம் எ‌ன்னு‌ம் மூ‌ன்று ‌விதமாக பகு‌த்து கூற‌ப்ப‌‌ட்டு‌ உ‌ள்ளது.
  • பழ‌ந்த‌மி‌ழி‌ல் கூ‌த்து எ‌ன்னு‌ம் பெய‌‌‌ரி‌ல் வழ‌ங்க‌ப்ப‌ட்ட நாடக‌ம் ஆனது ஆ‌ட்ட‌த்தோடு பே‌ச்சு‌ம் கல‌ந்து ‌நிக‌ழ்‌‌த்த‌ப் பெறுவது ஆகு‌ம்.
  • நாடக‌த் துறை‌யி‌ன் ப‌ரிணாம வள‌ர்‌ச்‌சி‌க்கு காரண‌மாக அமை‌ந்தவ‌ர்க‌‌ளி‌ல் கு‌றி‌ப்‌பிட‌த்தகு‌ந்தவ‌ர்க‌ள்  ச‌ங்கரதா‌ஸ் சுவா‌மிக‌ள், ப‌ம்ம‌ல் ச‌ம்ப‌ந்தனா‌ர் ம‌ற்று‌ம் ப‌ரி‌திமா‌ற் கலைஞ‌‌ர் ஆவ‌ர்.
  • ச‌ங்கரதா‌ஸ் சுவா‌மிக‌ள் கூ‌த்‌தி‌ற்கு பு‌திய வடிவ‌த்‌தினை ஏ‌ற்படு‌த்‌தினா‌ர். சுகுண ‌விலாச சபையை தொட‌ங்‌கி இருபதா‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ன் தொ‌டக‌த்‌தி‌ல் நாடக மேடைக‌ளி‌ல் பல பு‌திய முறைகளை கையா‌ண்டவ‌ர் ப‌ம்ம‌ல் ச‌ம்ப‌ந்தனா‌ர்.
  • ப‌‌ரி‌திமா‌ற்கலைஞ‌ர் எழு‌திய நாடக‌விய‌ல் எ‌ன்னு‌ம் நூலானது நாடக‌க் கலை‌க்கு இல‌க்கண‌‌த்தை த‌ந்தது.
Similar questions