மெளனப்படக் காலத்திலேயே எந்தப் புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டது?
௮) அடிமைப்பெண் ஆ) அனாதைப் பெண் இ) தயாநிதி ஈ) திக்கற்ற பார்வதி
Answers
Answered by
20
Answer:
திக்கற்ற பார்வதி
Explanation:
மெளனப்படக் காலத்திலேயே எந்தப் புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டது?
மெளனப்படக் காலத்திலேயே எந்தப் புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டது?௮) அடிமைப்பெண் ஆ) அனாதைப் பெண் இ) தயாநிதி ஈ) திக்கற்ற பார்வதி
Answered by
1
மெளனப்படக் காலத்திலேயே எந்தப் புதினம் திரைப்படமாக எடுக்கப்பட்டது - அனாதைப் பெண்
புதினம் = திரைப்படம்
- புதினம் அல்லது நாவல் என்பது வாழ்க்கை மற்றும் வாழ்வின் நிகழ்வினை கற்பனையாக உரைநடையில் கூறும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும்.
- சிறுகதை அல்லது புதினத்தின் கதையை திரைப்படமாக எடுத்தனர்.
- மெளனப்படக் காலத்திலேயே வை.மு. கோதை நாயகி அம்மாள் எழுதிய அனாதைப் பெண் என்ற புதினம் ஆனது அனாதைப் பெண் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
- பின்னர் பேசும் படங்கள் வந்த பின் அனாதைப் பெண் என்ற புதினம் ஆனது பேசும் படம் ஆகவும் எடுக்கப்பட்டது. அதுபோலவே வை.மு. கோதை நாயகி அம்மாள் எழுதிய தயாநிதி என்ற புதினம் சித்தி என்னும் பெயரில் திரைப்படம் வந்தது.
Similar questions