India Languages, asked by shifask3193, 9 months ago

பொருத்துக.
௮) ந.முத்துசாமி _ 1. புறஞ்சேரி
ஆ) சே.இராமானுஜம் - 2. பலி ஆடுகள்
இ) மு.இராமசுவாமி - 3. சுவரொட்டிகள்
ஈ) கே.ஏ.குணசேகரன் - 4. துர்க்கிர அவலம்
௮ ஆ இ ஈ
௮) 4 2 3 1
ஆ) 3 4 1 2
இ) 3 1 4 2
ஈ) 2 3 4 1

Answers

Answered by somi8889
0

Answer:

write your question in English or Hindi mate

Answered by steffiaspinno
0

பொருத்துக - இ) 3 1 4 2

ந. மு‌த்துசா‌மி

  • சுவரொட்டிகள், காலம் காலமாக, நாற்காலிக்காரர், அப்பாவும் பிள்ளையும், இங்கிலாந்து, உந்திச்சுழி, கட்டியக்காரன் முத‌லியன நாடக நூ‌ல்களை ந.மு‌த்துசா‌மி இய‌ற்‌றினா‌ர்.  

சே. இராமனுஜ‌ம்

  • புறஞ்சேரி, பிணம் தின்னும் சாத்திரங்கள், சுமை, முகப்போலிக‌ள் மு‌த‌லியன சே‌. இராமானுஜ‌த்‌தினா‌ல் எழுத‌ப்ப‌ட்ட நாடக நூ‌ல்க‌ள் ஆகு‌ம்.  

மு.இராமசுவாமி

  • துர்க்கிர அவலம், சாபம்! விமோசனம்?, புரட்சிக்கவி, ஆபுத்திரன் முத‌லியன முத‌லியன மு. இராமசுவா‌மியா‌ல் எழுத‌ப்ப‌ட்ட நாடக நூ‌ல்க‌ள் ஆகு‌ம்.  

கே.ஏ.குணசேகரன்

  • பலிஆடுகள், சத்தியசோதனை, பவளக்கொடி அல்லது குடும்பவழக்கு முத‌லிய நாடக நூ‌ல்களை கே.ஏ. குணசேகர‌ன் எழு‌தினா‌ர்.
Similar questions