இந்தியாவில் மூன்றாம் அரங்கை அறிமுகப்படுத்தியவர் ______-......
௮) விஜய் டெண்டுல்கர் ஆ) கிரிஷ் கர்னாட்
இ) பெர்டோல்ட் பிரெக்ட் ௩) பாதல் சர்க்கார்
Answers
Answered by
1
Answer:
Krish katnat
Explanation:
nzjzjjsjdjsskskks
Answered by
1
இந்தியாவில் மூன்றாம் அரங்கை அறிமுகப்படுத்தியவர் - பாதல் சர்க்கார்
மூவகை அரங்குகள்
- வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் அரங்க நிகழ்வுகள், பார்வையாளர்கள், பேசுபொருள் அடிப்படையில் மூவகை அரங்குகளை முன் வைத்தார்.
- அவை முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் அரங்கு ஆகும்.
மூன்றாம் அரங்கு
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் முதல் மற்றும் இரண்டாம் அரங்குகளை செயல் இழந்து போயின.
- இந்தியாவில் பாதல் சர்க்கார் அரங்க வடிவ அமைப்பினை காலத்திற்கு ஏற்ப மாற்ற எண்ணினார். அந்த காலக்கட்டத்தில் நாடகங்களை பார்க்க பார்வையாளர்கள் வரவேண்டும் என்ற நிலை மாறி பார்வையாளர்களை நோக்கி நாடகங்கள் செல்லும் நிலை ஏற்பட்டது.
- இது மூன்றாம் அரங்காக உருவானது. மூன்றாம் அரங்கு ஆனது ஏழைகளின் அரங்கு எனவும் அழைக்கப்பட்டது.
Similar questions