தியாக பூமி புதினத்தின் ஆசிரியர் யார்?
௮) கல்கி ஆ) ராஜாஹி இ) இராமலிங்களனார் ஈ) வடுவூர் துரைசாமி
Answers
Answered by
22
Explanation:
sorry i don't know this language
Answered by
0
தியாக பூமி புதினத்தின் ஆசிரியர் - கல்கி
- புதினம் அல்லது நாவல் என்பது வாழ்க்கை மற்றும் வாழ்வின் நிகழ்வினை கற்பனையாக உரைநடையில் கூறும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும்.
- சிறுகதை அல்லது புதினத்தின் கதையை திரைப்படமாக எடுத்தனர்.
- மெளனப்படக் காலத்திலேயே வை.மு. கோதை நாயகி அம்மாள் எழுதிய அனாதைப் பெண் என்ற புதினம் ஆனது அனாதைப் பெண் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
- அது போலவே ஜே.ஆர். ரங்கராஜுவின் சவக்கடி சந்திரகாந்தா, வடுவூர் துரைசாமியின் மைனர் ராஜாமணி, கல்கியின் தியாக பூமி, பார்த்திபன் கனவு, ராஜாஜியின் திக்கற்ற பார்வதி, அண்ணாவின் வேலைக்காரி, கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், இராமலிங்கனாரின் மலைக்கள்ளன், அகிலனின் பாவை விளக்கு போன்ற புதினங்களும் திரையிடப்பட்டன.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Accountancy,
5 months ago
India Languages,
10 months ago
English,
10 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago