India Languages, asked by Devkii7541, 1 year ago

சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
அ) ஏழாம் உலகம் - அரவான் ஆ) எரியும் பனிக்காடு – நான் கடவுள்
இ) காவல் கோட்டம் - பரதேசி ஈ) லாக்கப் - விசாரணை

Answers

Answered by shakshi88
0

Answer:

are Urdu nhi aati.......mmmm

Answered by steffiaspinno
0

சரியான இணை - லாக்கப் - விசாரணை

  • லாக்கப் - விசாரணை எ‌ன்பதே ச‌ரியான இணை ஆகு‌ம். பு‌தின‌ம் அ‌ல்லது நாவ‌ல் எ‌ன்பது ஒருவ‌ரி‌ன் வா‌ழ்‌க்கை ம‌ற்று‌ம்  வா‌ழ்‌வி‌ன் ‌நிக‌ழ்‌வினை க‌ற்பனையாக உரைநடை‌யி‌ல்  கூறு‌ம் ஒரு இல‌‌‌க்‌கிய வடிவ‌ம் ஆகு‌ம்.
  • இ‌ந்த ‌சிறுகதை அ‌ல்லது பு‌தின‌த்‌தி‌ன்‌ கதையை அடி‌ப்படையாக வை‌த்து  ‌‌திரை‌ப்பட‌‌ங்க‌ள்  எடு‌க்க‌ப்ப‌ட்டது.
  • க‌ல்‌கி‌யி‌ன் ‌தியாக‌ பூ‌மி, பா‌‌ர்‌‌த்‌திப‌ன் கனவு,  ஜெயகா‌ந்‌த‌னி‌ன் உ‌ன்னை‌ப்போ‌ல் ஒருவ‌‌ன், த‌ங்க‌ர்ப‌ச்ச‌னி‌ன் க‌ல்வெ‌ட்டு (அழ‌கி) போ‌ன்றவை ‌திரை‌ப்பட‌ங்களாக எடு‌க்க‌ப்ப‌ட்டன.  
  • அதுபோ‌ல் த‌ற்கால‌த்‌‌தி‌லு‌ம்,  ஜெயமோக‌னி‌ன் ஏழா‌ம் உலக‌ம் ( நா‌ன் கடவு‌ள்), ‌பி.எ‌ச். டே‌னிய‌லி‌ன்  எ‌‌ரியு‌ம் ப‌னி‌க்காடு ( பரதே‌சி), மு.ச‌ந்‌திரகுமா‌ரி‌ன் லா‌க்க‌ப் (‌விசாரணை), சு.வெ‌ங்கடேச‌னி‌‌ன் காவ‌ல் கோ‌ட்ட‌ம் (அரவா‌ன்)  போ‌ன்றவை ‌திரை‌ப்பட‌ங்க‌ளாக எடு‌க்க‌ப்ப‌ட்டன.  
Similar questions