தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு எங்கு அமைக்கப்பட்டது?
அ) ஹைதராபாத் ஆ) சென்னை இ) திருவனந்தபுரம் ஈ) பெங்களூர்
Answers
Answered by
0
Answer:
Sorry I don't know this language
Please mark me as a brainlist trust me
Answered by
0
தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு - சென்னை
- 1897 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற திரை அரங்கில் எட்வர்டு என்னும் ஆங்கிலேயர் சில நிமிடங்களே ஓடக் கூடிய சலனப் படக் காட்சியினை திரையிட்டு காட்டினார்.
- சலனப்படங்களே திரைப்படங்களுக்கு தொடக்கமாக அமைந்தன. 1
- 900 ஆம் ஆண்டு "தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு சென்னையில் உள்ள அண்ணா சாலை (மவுண்ட் ரோடு) யில் வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.
- இந்த திரை அரங்கிற்கு எலக்ட்ரிக் தியேட்டர் என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்தியர் ஒருவரால் கட்டப்பட்ட தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு 1914 ஆம் ஆண்டு சென்னையில் வெங்கையா என்பவரால் கட்டப்பட்டது.
- இதன் பெயர் கெயிட்டி திரையரங்கம் ஆகும்.
Similar questions