‘தி ஜாஸ் சிங்கர்‘ என்பது
அ) உலகின் முதல் மௌனப்படம் ஆ) உலகின் முதல் பேசும்படம்
இ) இந்தியாவின் முதல் மௌனப்படம் ஈ) இந்தியாவின் முதல் பேசும்படம்
Answers
Answered by
0
Sorry...I can't understand this language.....
Answered by
0
தி ஜாஸ் சிங்கர்‘ என்பது - உலகின் முதல் பேசும்படம்
பேசும் படங்கள்
- பேச்சு, பாடல் ஆகிய இரண்டும் இல்லாமல் 1926 ஆம் ஆண்டு வார்னர் சகோதரர்களால் தயாரிக்கப்பட்ட படம் திரையிடப்பட்டது.
- இதன் பெயர் டோன்ஜுன் ஆகும். அதன் பின்னர் உரையாடல் மற்றும் பாடல் ஆகிய இரண்டும் உடைய தி ஜாஸ் சிங்கர்‘ என்ற திரைப்படம் திரையிடப் பட்டது. இதுவே உலகின் முதல் பேசும் படம் ஆகும்.
- இந்தியாவின் முதல் பேசும் படம் ஆன ஆலம் ஆரா என்ற படம் 1931 ஆம் ஆண்டு வெளி வந்தது.
- இந்தி மொழியில் உருவான ஆலம் ஆரா என்ற படத்தினை அர்தேஷிர் இரானி என்பவர் இயக்கி தயாரித்தார். அதுபோல தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் காளிதாஸ் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
Geography,
1 year ago
India Languages,
1 year ago