ஒளியின் வகை
அ) நான்கு ஆ) இரண்டு இ) மூன்று ஈ) ஐந்து
Answers
Answered by
3
Answer:
There are 3 types of Light
Explanation:
1. General
2. Task
3. Accent
Answered by
0
ஒளியின் வகை - இரண்டு
ஒளி
- ஒருவருக்கு தெளிவான பார்வை இருந்தாலும் அவரால் இருட்டில் எந்த பொருளையும் காண முடியாது. காரணம் அங்கு ஒளி, வெளிச்சம் இல்லை.
- எனவே ஒரு பொருளை பார்க்க ஒளி தேவை. ஒரு காட்சியினை பார்க்க தேவைப்படுவதை போல் ஒரு காட்சியினை படம் பிடிக்கவும் ஒளி ஆனது தேவைப்படுகிறது.
- ஒளியினை இரு வகையாக பிரிக்கலாம். அவை இயற்கை ஒளி மற்றும் செயற்கை ஒளி ஆகும். இயற்கை ஒளி என்பது சூரிய ஒளியினை குறிக்கிறது.
- செயற்கை முறையில் ஏற்படும் மற்ற எல்லா ஒளிகளும் செயற்கை ஒளி ஆகும்.
- திரைப்படத்தில் ஒளி ஆனது ஒரு மொழியாகவே செயல்படுகிறது. வெளிச்சம் ஆனது மகிழ்ச்சி, வீரம் மற்றும் நேர்மையின் குறியீடாக உள்ளது.
- அதுபோலவே இருட்டு ஆனது சோகம், பயம் மற்றும் இரகசியத்தின் குறியீடாக உள்ளது.
Similar questions