திரைப்படத்தின் உயிர் எனக் கருதப்படுவது
அ) கதை ஆ) வசனம் இ) இயக்கம் ஈ) இசை
Answers
Answered by
1
கதை,வசனம்,இயக்கம்,இசை இவை அனைத்தும் திரைப்படத்தின் உயிராக கருதப்படும்
Answered by
0
திரைப்படத்தின் உயிர் எனக் கருதப்படுவது - கதை
- ஒரு திரைப்படத்தின் உயிர் எனக் கருதப்படுவது அந்த திரைப்படத்தின் கதை ஆகும்.
- கதை ஆனது சிறப்பானதாக இருந்தால் தான் அந்த திரைப்படமும் சிறப்பானதாக அமையும். கதை மற்றும் திரைக்கதைக்கு வேறுபாடு உண்டு.
- கதை என்பது கேட்பதற்கான வடிவமாக இருக்கும். ஆனால் திரைக்கதை ஆனது கேட்க மற்றும் பார்ப்பதற்கான வடிவமாக இருக்கும்.
- தேர்ந்தெடுத்த கதையினை திரைப்படத்தின் பார்க்கும் மக்களின் மனநிலையினை கருத்தில் கொண்டு காட்சிகளை வரிசைப்படுத்தி கட்டமைப்பது திரைக்கதை ஆகும்.
- ஒரு திரைப்படத்தில் கதை மற்றும் திரைக் கதையினை போல் வசனமும் முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது.
- ஒரு படத்தின் கதையினை புரிந்து கொள்ள கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களே உதவுகின்றன.
Similar questions