நாடகத்துறையின் புதிய பரிமாணத்திற்குக் காரணமாக அமைந்தவர்கள் யாவர்?
Answers
Answered by
12
Answer:
1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 - இ
Explanation:
கடத்தப்படுகிi) 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 - இதிருமங்கையாழ்வார்நொதிப்திருமங்கையாழ்வார்நொதிப்
Answered by
1
நாடகத்துறையின் புதிய பரிமாணத்திற்குக் காரணமாக அமைந்தவர்கள்:
- தமிழில் உள்ள கலைகள் இயல், இசை, நாடகம் என்னும் மூன்று விதமாக பகுத்து கூறப்பட்டு உள்ளது.
- பழந்தமிழில் கூத்து என்னும் பெயரில் வழங்கப்பட்ட நாடகம் ஆனது ஆட்டத்தோடு பேச்சும் கலந்து நிகழ்த்தப் பெறுவது ஆகும்.
- நாடகத் துறையின் பரிணாம வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தனார் மற்றும் பரிதிமாற் கலைஞர் ஆவர்.
- சங்கரதாஸ் சுவாமிகள் கூத்திற்கு புதிய வடிவத்தினை ஏற்படுத்தினார்.
- சுகுண விலாச சபையை தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடகத்தில் நாடக மேடைகளில் பல புதிய முறைகளை கையாண்டவர் பம்மல் சம்பந்தனார்.
- பரிதிமாற்கலைஞர் எழுதிய நாடகவியல் என்னும் நூலானது நாடகக் கலைக்கு இலக்கணத்தை தந்தது.
Similar questions