கட்டைக்கூத்து என்று அழைக்கப்படும் கலை.
அ) ஒயிலாட்டம் ஆ) மரக்கால் ஆட்டம்
இ) தெருக்கூத்து ஈ) தோல்பாவைக் கூத்து
Answers
Answered by
0
Answer:
மரக்கால் ஆட்டம் தான் சரியான பதில்
I HOPE IT HELPS U.PLEASE MARK MY ANSWER AS BRAINLIEST. . .
Answered by
0
கட்டைக்கூத்து என்று அழைக்கப்படும் கலை - தெருக்கூத்து
நாட்டார் அரங்கக் கலைகள்
- தெருக்கூத்து, தேவராட்டம், சாமியாட்டம், உடுக்கை, ஒயிலாட்டம், கணியன் ஆட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், களரி, பறையாட்டம், தோல்பாவைக் கூத்து, மரக்கால் ஆட்டம், மயிலாட்டம், பொய் கால் குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கலைகளை பொதுவாக நாட்டார் அரங்கக் கலைகள் என்று கூறுவர்.
- இதுவே அரங்குகளில் நடத்தப்படாமல் தெருக்கள், கோயில் முற்றங்களில் நடத்தப்படும்.
தெருக்கூத்து
- நாட்டார் அரங்கக் கலைகளில் தெருக்கூத்தானது சடங்கு, பாடல் மற்றும் கருவிச் சார்ந்த கருவியாக உள்ளது. இது பழந் தமிழ் மக்களின் வாழ்வியல் உடன் ஒன்றி காணப்படுகிறது.
- இதற்கு கட்டைக் கூத்து என்ற பெயரும் உண்டு. இதில் கதைச் சொல்லல், ஆடல், பாடல் எனப் பலக் கூறுகள் உள்ளன.
Similar questions